“தத்துவ ஆசிரியர்” மா. செல்லாராம் – பா.வீரமணி

“தத்துவ ஆசிரியர்” மா. செல்லாராம் – பா.வீரமணி

சென்னைக் காசிமேட்டில் திரௌபதி அம்மன் கோவில் அருகில் வசித்த மாணிக்கம் மற்றும் சௌந்தரம் அம்மாள் ஆகிய இணையருக்குப் பிறந்தவர்தான் (1940) மா.செல்லாராம். செல்லாராமின் தந்தையார் அப்பகுதியில் பேர் பெற்று விளங்கிய சிலருள் ஒருவராவார். அப்பகுதி மக்கள் அவரை பல்லன் செட்டியார் என…