Posted inArticle
வாழ்வாதாரத்தை நொறுக்கும் எந்திரங்கள் – எஸ் வி வேணுகோபாலன்
மாளிகை வாசலில் ஆடிக் காற்றும் கூட வாலைக் குழைக்குதடா - பக்தியில் மரியாதை செய்யுதடா - நம்ம மண்ணுக் குடிசையைக் கண்டுப்புட்டா மட்டும் மாடாக முட்டுமடா - கூரையை மல்லாக்கத் தள்ளுமடா என்று எழுதி இருப்பார் கவிஞர் நவகவி. இயற்கையின் சீற்றத்திற்கு…
