சென்னையும், நானும் – 19 (கோட்பாடும், சர்ச்சைகளும்) | வே .மீனாட்சிசுந்தரம்

சென்னையும், நானும் – 19 (கோட்பாடும், சர்ச்சைகளும்) | வே .மீனாட்சிசுந்தரம்

சென்ற பகுதியில் சோவியத் வெளியீடுகளே என் போன்றவர்களை கம்யூனிச இயக்கத்தில் இரண்டற கலக்கும் கிரியா ஊக்கிகளாக இருந்ததையும், எனது தொழிற் சங்க அனுபவம் மார்க்சீய இலக்கியத்தை புரிந்து கொள்ள உதவியதையும் குறிப்பிட்டிருந்தேன். சோவியத் புரட்சியைப்பற்றி, இன்றைய தலைமுறைக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. …
சென்னையும், நானும் – 18 (மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தேன்) | வே .மீனாட்சிசுந்தரம்

சென்னையும், நானும் – 18 (மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தேன்) | வே .மீனாட்சிசுந்தரம்

சஸ்பென்ஷன் காலத்தில் நான் ஸ்டிரிங்கர் தெரு பக்கம் செல்லக் காரணங்கள் பலவுண்டு.  மார்க்சீய புத்தகங்களில் உள்ளதை புரிந்து கொள்வதற்கு  சிம்சன் போராட்டம் எனக்கு கற்றுக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். அதிலும் ஸ்டிரிங்கர் தெரு தொழிற் சங்கத்தை இயக்கிய தோழர்கள் எந்த…
சென்னையும், நானும் – 17 | வே .மீனாட்சிசுந்தரம்

சென்னையும், நானும் – 17 | வே .மீனாட்சிசுந்தரம்

அண்ணாவின் அணுகுமுறை தமிழ்நாட்டில் அண்ணா முதலமைச்சரானார்.  அத்தருணத்தில் கூட்டுறவு சங்கத்திற்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்த நான் தொடுத்த வழக்கும் வெற்றி பெறும்  நிலை உருவானது. அவரை சந்தித்து விவரம் கூறியவுடன் சம்மந்தப்பட்ட கூட்டுறவு இயக்குனரை சந்திக்கச் சொன்னார்.   இயக்குனரை சந்தித்து…
சென்னையும், நானும் – 16 | வே .மீனாட்சிசுந்தரம்

சென்னையும், நானும் – 16 | வே .மீனாட்சிசுந்தரம்

நால்வரின் கூட்டு முயற்சி எஸ்.ஆர்.வி.எஸ் தொழிலாளர்களின் போராட்டம் தொழிற்சங்க இயக்கத்தின் பலம், பலகீனம் இவைகளைப் புரிந்திட எனக்கு உதவியது.   1967ல் ஆட்சி மாறினாலும் அரசாங்க அதிகாரிகள் முதலாளி வர்க்கத்தின் அடியாட்களாக இருப்பதால் தொழிலாளர் நலனைப் பாதுகாப்பதில் ஆட்சியில் அமரும் கட்சி…
சென்னையும், நானும் – 15 | வே .மீனாட்சிசுந்தரம்

சென்னையும், நானும் – 15 | வே .மீனாட்சிசுந்தரம்

எஸ் ஆர்.வி.எஸ் சுமைப்பணி தொழிலாளர்கள் திடீரென சங்கத்தை நம்பி வேலை நிறுத்தம் செய்தனர்.  எஸ் ஆர்.வி.எஸ்  தொழிலக வாயிலில் (அண்ணா சாலை புகாரி ஹோட்டல் அருகில் இருந்த வாயில்)  அமர்ந்துவிட்டார்கள்., சட்டப்படியே சங்கம் நடத்தும் ஐ.என் டி.யு.சி தலைவர் ரெங்கசாமி நேரடியாக …
சென்னையும், நானும் – 14 | வே .மீனாட்சிசுந்தரம்

சென்னையும், நானும் – 14 | வே .மீனாட்சிசுந்தரம்

 வேலை போனாலும் பரவாயில்லை தொழிற்சங்கத்தையும் கூட்டுறவுச் சங்கத்தையும் குருமூர்த்தி கும்பலிடமிருந்து விடுவிப்பது  அதற்காகப் பாடுபடுவது என்று முடிவு  செய்தேன். ,இது உயர்ந்த லட்சியத்தை மனதில் ஏந்தி செய்ததாகக் கருதிட வேண்டாம் அந்த அளவிற்கு என் மனது பக்குவப்படவில்லை. என்னை நிற்கவைத்து அவமானப்படுத்தியவரை…
சென்னையும், நானும் – 13 | வே .மீனாட்சிசுந்தரம்

சென்னையும், நானும் – 13 | வே .மீனாட்சிசுந்தரம்

  சிம்சனில் திருகாணி தோழர் துரைக்கண்ணு சிம்சன் நிர்வாகம் செய்த சதியை விளக்கினார்.  “தோழா! நான் பணிபுரிந்த இடம் என்ஜின்களை 24 மணிநேரமும் தொடர்ந்து ஓட்டி சோதிக்கிற பிரிவு.  மூன்று ஷிஃப்ட் வேலையாகும்,  பணிபுரியும் தொழிலாளர்கள் மாறுவார்கள். ஒரு நாள் சோதனைக்கிருந்த…
சென்னையும், நானும் – 12 | வே .மீனாட்சிசுந்தரம்

சென்னையும், நானும் – 12 | வே .மீனாட்சிசுந்தரம்

  நிர்வாகத்தின் பிடியில் தொழிற்சங்கம் “சில நிகழ்வுகள் என்னை குருமூர்த்தி சங்கத்தில் உறுப்பினராக நீடிப்பதை  கேள்விக்குரியதாக்கியது” என்ற வரிகள். இந்த தொடரின் 11வது கன்னியில் நிறைவு வரியாக வரும். இப்பதிவு அதன் தொடர்ச்சியாகும். 1963 அல்லது 1964 துவக்கமா என்பது ஞாபகத்தில்…
சென்னையும், நானும் – 11 | வே .மீனாட்சிசுந்தரம்

சென்னையும், நானும் – 11 | வே .மீனாட்சிசுந்தரம்

  சிம்சனில் பெற்ற பயிற்சி சிம்சன் நிறுவனத்தில் எனது பணியும், அங்கு அன்றையத் தேதிகளில் நடந்த போராட்டங்களும் எனது வாழ்க்கையில் முற்றிலும் எதிர்பாராத திருப்பங்களை கொண்டதாக அமைந்துவிட்டது.  1962ல் சிம்சன் நிறுவனத்தின்   பிளான்ட்1 (மவுண்ட்ரோடு)இல் பயிற்சியாளனாக சேர அனுபவித்த சிரமங்களை…