Posted inWeb Series
வரலாற்றுப் புதையல் – 15:- குமரி மலர் இதழில் வெளியான சென்னப்பட்டணத்தின் “பாடி” பகுதி குறித்த கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்
வரலாற்றுப் புதையல் – 15 சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும் செய்திகளையும் அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது. அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட…

