கதிகலங்கும் கள்ளத் தராசுகள் – சென்னிமலை தண்டபாணி

கதிகலங்கும் கள்ளத் தராசுகள் – சென்னிமலை தண்டபாணி

ஒரு மாநிலத்தின் பிரச்சனை என்கிறார் மந்திரியார்.. வயிறு எல்லா மக்களிடமும் இருப்பது ஏன் தெரியவில்லை அவருக்கு? பஞ்சாப் கோதுமை பரிதவிக்கும் போது தஞ்சை நெல்மணிகள் தகிக்காமல் இருக்குமா? முதலாளிகளின் கைகளில் நாட்டை மூட்டைகட்டிக் கொடுக்க உழைப்பவன் எப்படி ஒப்புக் கொள்வான்? குடியானவர்களின்…