“நாடே எழுந்து நிற்கின்றது” – சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்

“நாடே எழுந்து நிற்கின்றது” – சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்

"நாடே எழுந்து நிற்கின்றது" டெல்லி வீதிகளில் வீர நடை போட்டு போராட்டம் ஒன்று நடக்கின்றது - அந்த விவசாயிகளின் போராட்டம் வெல்ல நாடே எழுந்து நிற்கின்றது கார்ப்பரேட் டுக்கு காவு கொடுக்கும் மூன்று சட்டங்களை நாடாளுமன்ற நடைமுறை மீறி நைச்சியமாக இயற்றுவதா…