Posted inBook Review
செழியன் எழுதிய “ஒளியில் எழுதுதல்” – நூல் அறிமுகம்
நிழற்படக் கலை, திரையாக்க ஒளிப்பதிவுக்கலை குறித்த அடிப்படைகளையும், ஒளிப்பதிவின் நுணுக்கங்களையும், பாலுமகேந்திரா உள்ளிட்ட ஆளுமைகளுடனான செழியனின் சொந்த அனுபவங்களையும் உள்ளடக்கிய கட்டுரைகளைக் கொண்ட நூலே 'ஒளியில் எழுதுதல்' என்ற இந்நூல். Photography என்ற தொழில்நுட்ப வார்த்தைக்கு 'ஒளியில் எழுதுதல்' என்ற சொற்சேர்க்கையைப்…

