Posted inArticle
அயல் கிரகவாசிகளும் (Aliens) சிக்கன் 65வும்..!
அயல்கிரக வாசிகள் உங்களை சந்திக்க வந்தால் நீங்கள் அவர்களுக்கு சிக்கன் 65 பார்ட்டி நடத்த முடியுமா? அவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடுவார்கள.. பீர் பார்ட்டி சாத்தியமா.. புதிய ஆய்வில் கரிம சேர்மங்களுக்கு அப்பாற்பட்ட உணவுகளை மட்டுமே அவர்களால் உண்ண முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது..…
