ச.செந்தில்நாதன் (S.Senthilnathan) எழுதிய சிதம்பரம் கோவில் சில உண்மைகள் (Chidambaram Kovil Sila Unmaikal) - நூல் அறிமுகம் Historical Book - https://bookday.in/

சிதம்பரம் கோவில் சில உண்மைகள் – நூல் அறிமுகம்

சிதம்பரம் கோவில் சில உண்மைகள் - நூல் அறிமுகம் நெடுங்காலமாகவே சிதம்பரம் கோவிலும், அதைக் கைப்பற்றி வைத்துக் கொண்டு தீட்சிதர் கூட்டங்கள் ஆடும் சர்வாதிகாரச் செயல்பாடும், சமூகத்தில் சர்ச்சையை எழுப்பிய வண்ணம் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இத்தனை ஆயிரம் கோவில்கள் இருக்கும் போது…