Posted inArticle
பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பவரிடம் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே | தமிழில்: தா.சந்திரகுரு
சிறுமியாக இருந்த போது பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் கைது செய்வதற்கு ஒரு மாத காலம் இடைக்கலத் தடை விதித்த உச்சநீதிமன்றம் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று குற்றம் சாட்டப்பட்டவரிடமே கேட்டிருக்கிறது. பள்ளி மாணவியைப்…