பூங்கொடி பாலமுருகன் (Poonkodi Balamurugan) எழுதிய என்னைத் தொடாதே! (Ennai Thodathe) - நூல் அறிமுகம் | Child Abuse - https://bookday.in/

என்னைத் தொடாதே (Ennai Thodathe) – நூல் அறிமுகம்

என்னைத் தொடாதே (Ennai Thodathe) - நூல் அறிமுகம் இன்றைய காலகட்டத்தில் பதின்பருவக் குழந்தைகளுக்கெனப் பிரத்தியேகமாகக் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள் எனப் பலவடிவங்களில், அதுவும் குறிப்பாகத் தமிழில் வெளிவந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இந்நூலின் ஆசிரியர் பூங்கொடி பாலமுருகன், பதின்பருவக்…