தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 2 – டாக்டர் இடங்கர் பாவலன்





தாய்ப்பால் வகுப்பறை பாடத்திட்டம்

 

மருத்துவமனைப் பள்ளியறையில்வீடுகளில்
வகுப்பறைI. பிரசவ மேசையில்II. பிரசவத்திற்குப் பின்பான வார்டில்III. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்ற பிறகு
சுகப்பிரசவம்சிசேரியன்
படிப்புக் காலம்பிரசவித்த முதல் இரண்டு மணி நேரத்தில்0 முதல் 3 நாட்கள்0 முதல் 7 நாட்கள்3-7 முதல் 42

நாட்கள் வரை

பாடமுறைமருத்துவ பள்ளிப்பாடம்வீட்டுப்பாடம்
கற்றல் பாடங்கள்பிரசவித்த உடனேயே மார்பில் பிள்ளையைப் போட்டுத் தவழவிட்டு தாய்ப்பால் புகட்டுவதைப் பற்றி கற்றுத் தேர்தல்1.தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுதல்.

2.தாய்ப்பால் புகட்டுவது பற்றி நேரடி பயிற்சி எடுத்துக் கொள்ளுதல்.

3.தாய்ப்பால் புகட்டும் பலதரப்பட்ட முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

4.வீடு செல்லும் முன்பாக முழுவதுமாக கற்றுத் தேர்தல்.

1.சிசேரியன் செய்தும் அதன் சிரமமின்றி தாய்ப்பால் குடுக்கும் முறையைக் கற்றுத் தேர்தல்

2.சிசேரியன் கால மருந்துகள், மயக்கநிலை, தாமதமாகும் முதல் தாய்ப்பால் பாலூட்டல் நிகழ்வுகளைப் பற்றி முழுவதுமாகப் புரிந்து கொள்ளுதல்.

1.மருத்துவமனையில் கற்றுக் கொண்டதை, எவர் உதவியுமின்றி சுயமாக பிள்ளைக்குப் புகட்டி வீட்டிலேயே பயிற்சி எடுத்தல்

2.குழந்தைகள் தொடர்பாக, தாய்ப்பால் புகட்டுதல் தொடர்பாக எழும் சந்தேகங்களை குறித்து வைத்துக் கொண்டு உடனடியாக அதைக் களைந்து கொள்ளுதல்.

3.வீட்டில் உள்ளோரின் மூடநம்பிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் குழந்தைகளை வளர்த்தெடுத்தல்.

4. நாற்பது நாட்கள் முடிந்த பின்பு அல்லது முதல் தவணைத் தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வருகையில் தாய்ப்பால் புகட்டிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து கொள்தல்.