குழந்தைகள் ஏன் கவனம் சிதறுகிறார்கள்? ஏன் அதிகமாக ஆராய்கிறார்கள்? | Why are children distracted? Why research more? Vladimir Zlotsky - https://bookday.in/

புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் -1

புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் -1 குழந்தைகள் ஏன் கவனம் சிதறுகிறார்கள்? ஏன் அதிகமாக ஆராய்கிறார்கள்? “பாப்பா! நான் என்ன சொல்றேனோ… அதை மட்டும் செய்யேன்” என்று தன் ஐந்து வயது குழந்தையிடம் ஒரு தாய் சொல்லிக்கொண்டிருந்தாள்.  “அதையெல்லாம் பார்க்காதே! இதை…