புதிய நூல் வரிசை: 3 டும் டும் தண்டோரா – சிறுவர் பாடல்கள் – மோ. கணேசன் | ரூ. 110/-

மனிதர் ‘அகங்’களை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்ப சாதனங்களை எதிர்த்து, கம்பீரமாக நம் கைகளில் தவழ்கிறது இந்த சிறார் பாடல் நூல். தாய், தந்தை, ஆசிரியர் போன்றோரின் முக்கியத்துவம், இயற்கை…

Read More