childrence

  • நூல் மதிப்புரை : ஒங்கூட்டு டூணா  – தேனிசீருடையான்

    நூல் மதிப்புரை : ஒங்கூட்டு டூணா – தேனிசீருடையான்

    ஒங்கூட்டு டூணா. (வகுப்பறைக் குறிப்புகள்) தேனிசுந்தர். பாரதி புத்தகாலயம். முதல் பதிப்பு ஜனவரி 2023 பக்கம் 88 விலை90/ குழந்தைகளே நடித்து குழந்தைகளே இயக்கும் கலைக்காவியம். “உனக்குத் தெரியும்; ஒரு குழந்தை ஒரு வார்த்தையைச் சொல்லும்போது அது உனக்குத் தெரியும் என்ற உண்மை உனக்குப் புரியும்.” நான் ஆறாம் வகுப்பு வாசித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் இருந்தும்…