Posted inArticle
இது சீனாவின் நூற்றாண்டா..? -அண்ணா.நாகரத்தினம்
எதிர்கால உலகத்தின் கதை ஆசியாவில் தொடங்குகிறது என்றும், 2030 வாக்கில் சீனா உலகின் வலிமையான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் என்றும் பல சர்வதேச ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நூற்றாண்டு, சீனவின் நூற்றாண்டாகத் திகழும் என சர்வதேச உறவுகளைப் பற்றி ஆராயும் அறிஞர்கள்…
