சீன விண்வெளி வீரர் வாங் ஹாவோஸ் (Chinese Astronaut Wang Haoze Based Article in Tamil) பற்றிய அறிமுக கட்டுரை | ஏற்காடு இளங்கோ | www.bookday.in |

கட்டுரை: விண்வெளிக்குச் சென்ற மூன்றாவது சீனாவின் பெண் விண்வெளி வீராங்கனை வாங் ஹாவோஸ் (Wang Haoze) – ஏற்காடு இளங்கோ

வாங் ஹாவோஸ் (Wang Haoze) என்பவர் ஒரு சீன விண்வெளிப் பொறியாளர் மற்றும் விண்வெளி வீரர் ஆவார். இவர் விண்வெளிக்குச் சென்ற மூன்றாவது சீனாவின் பெண் வீராங்கனை மற்றும் விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் சீனப் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்…