சீன டிஜிட்டல் நாணயம் ஏன் புழக்கத்திற்கு விடப்பட்டது..? – அண்ணா.நாகரத்தினம்

சீன டிஜிட்டல் நாணயம் ஏன் புழக்கத்திற்கு விடப்பட்டது..? – அண்ணா.நாகரத்தினம்

  கொரானாவுக்கு எதிராக உலக நாடுகள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், சீனா அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது ஒரு  பெரிய தாக்குதலைத் தொடுத்துள்ளது.  அதுதான் சீனா அறிமுகப்படுத்தியுள்ள ரென்மின்பி (e-RMB)என்ற  டிஜிட்டல் நாணயம். முதல் டிஜிட்டல் நாணயம் ரென்மின்பி என்ற நாணயம்…