சர்வதேச தரநிலைகளின்படி சீன மாணவர்கள் ஏன் இவ்வளவு சிறந்து விளங்குகிறார்கள்?
- பீட்டர் யோங்கி கு (வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம்), ஸ்டீபன் டாப்சன் (மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்) - தமிழில் த. பெருமாள்ராஜ். மேற்கத்திய உலகில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது: சீன மாணவர்கள் (Chinese Students) எந்த சிந்தனையுமின்றி, இயந்திரத்தனமாக…