மோ.கு.செந்தில்குமரன் எழுதிய "சின்னஞ்சிறிய வண்ணப்பறவைகள்" சிறார் பாடல்கள் புத்தகம் | M K Senthilkumaran's Chinnanjiriya Vannapparavaigal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

மோ.கு.செந்தில்குமரன் எழுதிய “சின்னஞ்சிறிய வண்ணப்பறவைகள்” சிறார் பாடல்கள் – நூல் அறிமுகம்

கொண்டாட்டமும் ஆனந்தமும் பாவண்ணன் சிறார் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளரான அழ.வள்ளியப்பா சிறார்களுக்காக ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் தொடக்கப்பள்ளியில் படித்த என்னைப் போன்றவர்கள் அவருடைய பாடல்களைப் பாடமாகவே படித்தோம். ’வட்டமான தட்டு. தட்டு நிறைய லட்டு,…