Posted inBook Review
தேனி சுந்தர் எழுதிய “ஓங்கூட்டு டூணா..!” நூல் அறிமுகம்
டார்வின், புகழ்மதியோட அப்பா.. எனது மரியாதைக்குரிய நண்பர்.. குழந்தை நேய ஆசிரியர்.. சிறார் புத்தக எழுத்தாளர்.. அறிவியல் செயல்பாட்டாளர்.. இந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டது.. "நடிகர்".. இத்தனை கதாப்பாத்திரங்களும் ஒருங்கே கொண்ட.. Theni Sundar அவர்களின் மற்றுமொரு படைப்பான.. அவர் ஆட்டோகிராப்…
