திரைப்பார்வை : சியான்கள்-  திரைப்படம் | கதையும் கதை சார்ந்தும்- பாவெல்பாரதி

திரைப்பார்வை : சியான்கள்-  திரைப்படம் | கதையும் கதை சார்ந்தும்- பாவெல்பாரதி

ஆசாபாசங்கள் அற்றுப்போய் வெற்றாய் நாட்களை நகர்த்தச் சபிக்கப்பட்டதல்ல முதுமை. வயிற்றுப்பாடு, புறக்கணிப்பு, உடல் உபாதை இவற்றையும் தாண்டி உள்ளுக்குள் புதைந்து கிடைக்கும் நிறைவேறா நெடுநாள் ஆசைகளும் கலந்ததுதான் முதுமை. கட்டாயம் கடந்தே தீரவேண்டிய வாழ்வின் ஒரு பகுதிதான் முதுமை. அதன் இன்னொரு…