Posted inArticle Environment
வயநாடு நிலச்சரிவு – நடந்தது என்ன?
வயநாடு நிலச்சரிவு - நடந்தது என்ன? எதனால் மீண்டும் நிலச்சரிவு.... "யாராவது ஓடி வாருங்களே.. எங்களின் வீடுகள் அனைத்தும் போய்விட்டது கூட இருந்தவர்களை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. சேற்றில் மாட்டிக்கொண்டார்கள். அவர்கள் உயிரோடு இருக்காங்களான்னு தெரியவில்லை. மண்ணுக்குள்ள மாட்டிக்கொண்டார்கள். வாயெல்லாம் சேறு,…
