Posted inBook Review
நூல் அறிமுகம்: கிறித்தவர்களின் சொல்லப்படாத சுதந்திரப் போராட்ட வரலாறு..! – சாவித்திரி கண்ணன்
காலத்தின் தேவையாக இந்தப் புத்தகம் என் கண்களில் பட்டது! நம்மில் பெரும்பாலானோருக்கு வெள்ளைக்காரன் கிறித்தவனாக இருந்ததால், இங்குள்ள கிறித்தவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் அவ்வளவாகப் பங்கெடுத்திருக்க வாய்ப்பில்லை என பொதுவான ஒரு புரிதல் உள்ளது! ஏனென்றால் வெள்ளைக்காரனால்தான் இங்குள்ள கிறித்தவர்களுக்குக் கல்வி பெறும்…
