Posted inArticle
மண்டல் தருணத்திற்குப் பிறகு முப்பதாண்டுகள் : இன்றைய நிலைமையில் அரசியல் மற்றும் சமூக ரீதியாக என்ன மிஞ்சியிருக்கிறது? – கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலோட் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்) | தமிழில்:தா.சந்திரகுரு
ஹிந்துத்துவ அரசியலின் எழுச்சி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்குள் உள்ள முரண்பாடுகள் அந்த அரசியல் அமைதிப்புரட்சியை வெறுமையாக்கி விட்டன. வேலையில் இடஒதுக்கீடு குறித்த நிறைவேறாத வாக்குறுதி அந்த புரட்சி புத்துயிர் பெற வழிவகுப்பதாக இருக்கும். ‘அமைதிப்புரட்சி’ என்று என்னால் அழைக்கப்படுகின்ற அந்தப்…
