பிப்ரவரி 20 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கிறிஸ்டோபர் ஏ பிஸ்ஸாரைட்ஸ் (Economist Christopher A Pissarides Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 20 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கிறிஸ்டோபர் ஏ. பிஸ்ஸாரைட்ஸ் – பேராசிரியர் பு.அன்பழகன்

கிறிஸ்டோபர் ஏ. பிஸ்ஸாரைட்ஸ் (Christopher A.Pissarides) பிப்ரவரி 20, 1948இல் பிறந்த ஒரு பிரித்தானிய-சைப்ரஸ் பொருளாதார நிபுணர் ஆவார், அவர் பீட்டர் ஏ. டயமண்ட் மற்றும் டேல் டி. மோர்டென்சன் ஆகியோருடன் இணைந்து சந்தைகளைப் பகுப்பாய்வு செய்ததற்காக 2010ஆம் ஆண்டு பொருளாதார…