Posted inArticle
தொடர்-1: குழந்தை உருவாதல்- பேரா.சோ. மோகனா
அம்மாவும்..பாப்பாவும்.. ஒரு வியத்தகு உலகம் தாய்மை....! தாய்மை மகத்தானது..பெருமை மிக்கது,புனிதமானது ; அதன் தியாகம் சொல்லி மாளாது என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு.ஆனால் தாய்மை என்பதும், ஒரு மகவை சுமார் 38-40 வாரங்கள் /270-280நாட்கள் வரை தன்னுள் உருவான கருவை தனது கருவறையில் சுமப்பது என்பது ஒருவர் வாழ்வின்…
