Posted inCinema
“படியான்” குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன்
"படியான்" குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன் உதவி இயக்குநரான தோழர் எம் எஸ் மணி இயக்கத்தில் உருவான படியான் குறும்படத்தை மகிழ்ச்சியோடு பகிர்கிறேன். இயக்குநர் மா.சுப்ரமணியன் இயக்கிய குறும்படம் படியான் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிக அருமையாக திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார்.வரலாற்றைச் சித்தரிக்கக் கூடிய இந்த படத்தை இயக்குநர் மா. சுப்ரமணியன் மிக அருமையாக கையாண்டு இருக்கிறார்.…
