cinema vimarsanam : kadhal (oru palaapazha marmam)-ramananசினிமா விமர்சனம் : கதல் (ஒரு பலாப்பழ மர்மம்)-ரமணன்

சினிமா விமர்சனம் : கதல் (ஒரு பலாப்பழ மர்மம்)-ரமணன்

கதல் 2023 மே மாதம் வெளிவந்துள்ள இந்தி திரைப்படம். நெட்பிளிக்சில் பார்க்கலாம். அசோக் மிஸ்ரா என்பவர் எழுதி யசோவர்தன் மிஸ்ரா இயக்கியுள்ளார். சன்யா மல்ஹோத்ரா, ஆனந் வி.ஜோஷி, விஜய் ராஸ், ராஜபால் யாதவ், பிரஜேந்திர கலா, நேஹா சராஃப் மற்றும் ரகுபீர்…