சர்க்யூட் தமிழன் – ஆயிஷா இரா.நடராஜன் | மதிப்புரை திவாகர். ஜெ

சர்க்யூட் தமிழன் – ஆயிஷா இரா.நடராஜன் | மதிப்புரை திவாகர். ஜெ

நூலைப் பற்றி கூறுவதற்கு முன் இந்நூலின் ஆசிரியரைப்பற்றி - திரு ஆயிஷா நடராசன் அவர்களைப் பற்றி நான் கூறவில்லை எனில் எனது இந்தக் கட்டுரை ஒரு முழுமையானதாக இருக்காது என்றே கருதுகிறேன். காரணம் 2012ல் ஆசிரியராக பணியில் சேர்ந்த பொழுது நான்…