கடனி (லி )ல் மிதக்கும் தேசம் கவிதை – ஆதித் சக்திவேல் 

கடனி (லி )ல் மிதக்கும் தேசம் கவிதை – ஆதித் சக்திவேல் 

ஈழம் கடலில் மிதக்கும் தீவு தேசம் பசியில் மூழ்கிய மக்கள் மூச்சுத் திணறித் துடிக்க கடனில் மிதக்கும் தேய் தேசம்* ஆனது இன்று பை நிறைய பணத்திற்கு ஒரு கை நிறையப் பொருள் பொருளியலின் அழுத்தத்தில் வெடித்துச் சிதறத் துடிக்கும் பணவீக்கம்…