மக்கள்தான் வரலாற்றை படைக்கின்றனர் “உலக மக்களின் வரலாறு” – ஸ்ரீ | நூல் மதிப்புரை

மக்கள்தான் வரலாற்றை படைக்கின்றனர் “உலக மக்களின் வரலாறு” – ஸ்ரீ | நூல் மதிப்புரை

தனிமைக்காலத் தவத்தில் புத்தகங்களே வரங்கள் இன்றைய நூலின் பெயர்: உலக மக்களின் வரலாறு நூல் ஆசிரியர் : கிறிஸ் ஹார்மன் [ தமிழில் ச சுப்பாராவ் ] மிக பிரம்மாண்டமான நூல். உலக வரலாறை வாசித்திருப்பீர்கள். நேரு எழுதிய உலக வரலாறு…