ஜனவரி 27 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கிளார்க் வார்பர்டன் (Economist Clark Warburton Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 27 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கிளார்க் வார்பர்டன் – பேராசிரியர் பு.அன்பழகன்

கிளார்க் வார்பர்டன் (Clark Warburton) ஜனவரி 27, 1896இல் பிறந்து செப்டம்பர் 18, 1979இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். வார்பர்டன் 1942ஆம் ஆண்டு வணிக சுழற்சி அனுமானத்தை வடிவமைத்தார், பணத்தின் அளிப்பில் சிறிய அளவில் குறையும்போது அதன் சுழற்சியானது…