இது யாருடைய வகுப்பறை..? புத்தக விமர்சனம் – ஹேமலதா

இது யாருடைய வகுப்பறை..? புத்தக விமர்சனம் – ஹேமலதா

  #BookDay கல்வியின் வரலாறு, மாணவர்களின் உளவியல், மாணவர்-பெற்றோர்-ஆசிரியர் உறவுமுறை,கல்வி சம்பந்தமான சட்டங்கள்,அயல் நாட்டுக் கல்விமுறைகள் என பல்வேறு விஷயங்களை பற்றி விரிவாக விளக்கியுள்ளார். தொழிற்புரட்சியின் போது தொழிலாளர்களின் குழந்தைகளை 'அடைத்து' வைக்கவே பள்ளி எனும் அமைப்பு உருவாகியது.நமது ஆதி கல்விமுறையான…