Posted inArticle
படைப்பாளிகளை வருந்த வைத்த படைப்புகள் – அ. குமரேசன்
படைப்பாளிகளை வருந்த வைத்த படைப்புகள் - அ. குமரேசன் தங்களுடைய படைப்புகள் கண்டுகொள்ளப்படாமல் விடப்படும் நிலையில் வருத்தம் கொள்கிற எழுத்தாளர்களைப் பார்த்திருக்கிறோம். படைப்புத் தரத்தின் அடிப்படையில் அல்லாமல் வேறு காரணங்களுக்காகப் பின்னுக்குத் தள்ளப்படுமானால் அந்த வருத்தம் பல மடங்காக இருக்கும். ஒரு…
