Posted inStory
சிறுகதை: இளநீர் – தங்கேஸ்
சித்திரை மாதத்து உச்சிவெயில் தலையைப் பிளந்து கொண்டிருந்தது. ஜேகே சூப்பர் மார்க்கெட்டில் அம்முவை இறக்கிவிட்ட கையோடு நானும் இரண்டு மூன்று க்ரீம் பிஸ்கெட்பாக் கெட்டுகளையும் ஒரு நான்கு நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் ஏகதேசமாக அள்ளி டிராலி கூடையில் போட்டுக்கொண்டேதானிருந்தேன். அவளே என்னருகில் வந்து…
