கவிதை -ச. இராஜ்குமார் kavithai-sa.rajkumar

கவிதை -ச. இராஜ்குமார்

  அரிசியை எடுத்து செல்லும் எறும்பு கலைகிறது மழை மேகம் ... ஒன்றாக கூடியிருக்கின்றன ரேசன் கடை வாசலில் பறவைகள் ... வாய்க்கால் நீர் புதிய பயணத்தை தொடங்கியது விழுந்த தேங்காய் ... அடர்ந்த வனம் தன் இனத்தை தேடுகிறது தொலைந்த…