Posted inArticle
காப்பி வித் குவாண்டம் (Coffee With Quantum)
காப்பி வித் குவாண்டம் தேநீர்சாலை குறித்து ஒரு அறிவியல் சிறுகதை எழுதியபோது ஏன் காபியைப் பற்றி எழுதமாட்டீர்களா? என்று பலரும் கேட்டிருந்தார்கள். நான் காப்பிக்கு எதிரி அல்ல. ஆனால் தேநீரின் தோழன். அது ஒருபுறம் இருக்கட்டும் குவாண்டம் இயற்பியலுக்கும் காப்பிக்குமான தொடர்பு…
