Posted inEconomy
நவம்பர் 02 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கொலின் கிராண்ட் கிளார்க் – முனைவர் பு. அன்பழகன்
கொலின் கிராண்ட் கிளார்க் (Colin Grant Clark) நவம்பர் 2, 1905இல் பிறந்து செப்டம்பர் 4, 1989இல் மறைந்த பிரித்தானிய-ஆஸ்திரேலிய பொருளாதார அறிஞர் மற்றும் புள்ளிவிவர நிபுணர் ஆவார். கோலின் கிளார்க், தேசிய வருமானம் மற்றும் மேம்பாட்டுப் பொருளாதாரத்தில் ஆழ்ந்த அறிவாற்றல்…
