சாரதா நாகரத்தினம் எழுதி கூடாரம் பதிப்பகம் வெளியீட்ட "நீரும் நெருப்பும் (Neerum Neruppum)" சிறார் சிறுகதைகள் தொகுப்பு புத்தகம் (Tamil Book)

நீரும் நெருப்பும் சிறார் சிறுகதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்

நீரும் நெருப்பும் (Neerum Neruppum) ஆசிரியர் பற்றி 1981ம் ஆண்டில் தமிழ் ஆசிரியராக பணியேற்றவர் திரு . சாரதா நாகரத்தினம் அவர்கள். ஆணின் பெயரும் பெண்ணின் பெயரும் இணைந்து இருப்பதால் ஆண்பாலா பெண்பாலா என்று குழப்பம் இருக்கும். சாரதா எனும் தன்…