சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 3 | வர்க்கப் பாகுபாட்டிற்கும் வர்ண வகைப்பாட்டிற்கும் என்ன தொடர்பு?

வர்க்கப் பாகுபாட்டிற்கும் வர்ண வகைப்பாட்டிற்கும் என்ன தொடர்பு?

சாதி இருக்கும் வரை -3   வர்க்கப் பாகுபாட்டிற்கும் வர்ண வகைப்பாட்டிற்கும் என்ன தொடர்பு? - அ. குமரேசன் சாதியில் உயர்வு தாழ்வுக் கோட்பாடுகளை இடைநிலை, அடிநிலைப் பிரிவுகள் ஏற்றுக்கொண்டது எப்படி? பிராமணிய விதிகளை சத்திரியர்களும் வைசியர்களும், சூத்திரர்களும் ஏற்றுக்கொண்டது எப்படி?…