ஆகஸ்ட் 16- காபிரியேல் லிப்மன் பிறந்த தினம் Nobel laureate Gabriel Lippmann, who pioneered color photography based on the interference effect - https://bookday.in/

ஆகஸ்ட் 16 – காபிரியேல் லிப்மன் பிறந்த தினம்

குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் வண்ணப் புகைப்படங்கள் எடுக்க உலகிற்கு செயல்படுத்தி காட்டிய, நோபல் பரிசு பெற்ற காபிரியேல் லிப்மன் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 16,1845). காபிரியேல் லிப்மன் (Gabriel Lippmann) ஆகஸ்ட் 16,1845ல் பிரெஞ்சு-யூதத் தம்பதிகளுக்கு மகனாக லக்சம்பர்க்கில் உள்ள…