Posted inArticle
பள்ளிக்கல்வி ஆணையர் நியமனம்: ஓர் எச்சரிக்கை நிகழ்வு.. – தேனி சுந்தர் TNSF
இலட்சக்கணக்கான மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.. மருத்துவமனைகள் நோயாளிகளாலும் சுடுகாடுகள் பிணங்களாலும் நிரம்பி வழிகின்றன.. போதுமான ஆக்சிஜன் இன்றி மாநிலங்கள் திண்டாடி வருகின்றன.. தடுப்பூசி போதுமான கையிருப்பு இல்லை.. போதுமான உற்பத்தியும் இல்லை.. தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள்…
