இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (India Communist Iyakka Varalaaru Book) - தொகுதி 1) புத்தகம் | Communist Movement History in India

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (தொகுதி 1) – நூல் அறிமுகம்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (தொகுதி 1) ஆரம்ப கால ஆண்டுகள் (1920-1933)  அடக்குமுறைகளால் உருவான மாபெரும் இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு ஒரு நீண்ட மற்றும்  வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள் ளது. இந்த வரலாற்றின் அதிகாரப்பூர்வ மான நூலாக…
புத்தகம்: முதல் கிளை (இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கம்) – ப.கு. ராஜன்

புத்தகம்: முதல் கிளை (இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கம்) – ப.கு. ராஜன்

முதல்  கிளை இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கம் ப.கு. ராஜன்   ஒரு நூறாண்டு பயணம் விடுதலை, சமத்துவம், சமதர்மம், சமூகநீதி எனும் தாகத்தில் வழுக்கும் செங்குத்துப் பாறையில் ‘காலைப் பிடிக்கும் பந்த பாசமும் மாரைத் தட்டும் வர்க்க பாசமுமாய்’ அரூப…