Posted inStory Telling
பாரதி புத்தகாலயத்தின் *கதை சொல்லுங்க பரிசு வெல்லுங்க* போட்டி முடிவுகள்…!
அன்பு தோழாஸ்.... தோழீஸ்!...... சும்மா அசத்திட்டீங்க. 2000 கதைகளையும் கேட்டேன். எல்லாமே விதவிதமான கதைகள் ரொம்ப சாதாரணமா சகநண்பர்கள், உங்களைவிட குட்டி சிறார்களுக்கு, சொல்வது போல சூப்பரா சொல்லி இருக்கிறீர்கள். சிலபேர் கதையாகவே மாறிவிட்டீர்கள் என்ன கணீர் குரல்… என்ன பாவனை…