Posted inArticle
குழந்தைகளை வளர்த்தெடுக்க கிராமம்தான் தேவை – கணினித் திரைகள் அல்ல – ஜெயந்த் சின்ஹா எம்.பி (தமிழில் தா.சந்திரகுரு)
குழந்தையை வளர்த்தெடுப்பதற்கு, கிராமம்தான் தேவை. குழந்தையின் வளர்ச்சிக்கு பலருடன் அணுகல், கற்றல் அணுகுமுறைகள் மற்றும் விருப்பங்கள் தேவைப்படுவதால், அவர்களுக்கான முக்கியமான கல்வியை இணையவழிக் கற்றல் முறையிடம் ஒருபோதும் ஒப்படைத்து விடக் கூடாது. 180 நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக…