விட்டல்ராவின் ‘காம்ரேடுகள்’ நாவல் | Vittalrao's Comradugal Tamil Novel Book Review | எஸ்ஸார்சி | www.bookday.in

விட்டல்ராவின் ‘காம்ரேடுகள்’ நாவல் – நூல் அறிமுகம்

தான் பணியாற்றிய தொலைபேசித்துறையின் அன்றைய சூழலைத் தொழிற்சங்கச் செயற்பாடுகளை, போராட்ட இயக்கத்தை முன்னின்று நடத்திய தலைவர்களின் ஏற்ற இறக்கங்களை ’காம்ரேடுகள்’ என்னும் புதினத்தில் சித்திரமாகக் கொண்டு தருகிறார் விட்டல்ராவ். இப்புதினத்தை ஜைகிரி பதிப்பகம் பெங்களூர் வெளியிட்டுள்ளது. தனது முன்னுரையில் விட்டல்ராவ் இந்நூலின்…