Posted inBook Review
புத்தக அறிமுகம்: “காங்கிரீட் காடு” கார் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு தரும் வெளிச்சம்… – எஸ். கண்ணன்
உலகில் சொர்க்கபுரியாக அமெரிக்கா சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அதன் கட்டமைப்பு அனைத்தும், வேறு நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட. உழைப்பாளிகளால் செய்யப்பட்டது ஆகும். இன்றும் தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்டு பல்வேறு தொழில்நுட்ப பணிகளில், அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த முடிகிறது…