காங்கிரீட் காடுகள் – அப்டன் சிங்களர் | தமிழில் : க.சுப்பாராவ் | மதிப்புரை சு.பொ.அகத்தியலிங்கம்.

காங்கிரீட் காடுகள் – அப்டன் சிங்களர் | தமிழில் : க.சுப்பாராவ் | மதிப்புரை சு.பொ.அகத்தியலிங்கம்.

மோடியும் ,டிரம்பும் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் ? உணவோ ,மருந்தோ எதுவாயினும் ’’லாபம் ,லாபம்’’ என்பது மட்டுமே முதலாளித்துவத்தின் ஒரே குறி . வெட்கம் ,மானம் எல்லாம் அப்புறம் . தேசபக்தி ,மனிதாபிமானம் ,சட்டத்தின் ஆட்சி எதுவுமே அவர்களுக்குப் பிடிக்காதவை…