Posted inArticle
விவசாயிகள், பொதுமக்களுக்கு எதிரான மோடி அரசின் மூர்க்கத்தனம்..! – அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம் | தமிழில்: தா.சந்திரகுரு
விவசாயிகளை அவமதிக்கும் வகையிலான பிரதமரின் அறிக்கைகளை கண்டிக்கின்ற அகில இந்திய விவசாயிகள் சங்கம் பிரதமர் மன்னிப்புடன் தன்னுடைய அறிக்கையைத் திரும்பப் பெறுமாறு கோருகிறது. தொடர்ந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு பிரதமர் மட்டுமே பொறுப்பாகும் என்பதை வலியுறுத்தும் அகில இந்திய விவசாயிகள் சங்கம்…
